How To New Internet Wifi Connection Install And Set Up Tamil
68 / 100

How To New Internet Wifi Connection Install And Set Up Tamil

 

 

இன்டர்நெட் என்பது மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றில் நாம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான ஒன்றாக இருக்கிறது,

 

 

இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டிலிருந்து ஆன்லைன் சம்பந்தமான வேலை செய்வதற்கும், மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கும், உலகத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் சமூக வலைதளம் மூலமாக நாம் தெரிந்து கொள்வதற்கும் இன்டர்நெட் என்பது அத்தியாவசியமாக பயன்படுகிறது.

 

இப்படிப்பட்ட இந்த இன்டர்நெட் வசதியை சிம் கார்டு நிறுவனங்கள் அனைத்தும் ஒரு விலை நிர்ணயத்துடன் மொபைல் போன்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது,

 

 

How To New Internet Wifi Connection Install And Set Up Tamil

 

 

மொபைல் போன்களில் கொடுக்கப்படும் இன்டர்நெட் அளவு குறைவாகவும் அதிகமான செலவாகவும் இருக்கிறது, அதோடு மட்டுமல்லாமல் வேகம் என்பது அங்கு கொடுக்கப்படும் வேகத்தை மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும்,

 

 

நாம் தேவைக்கு ஏற்ற அளவுக்கு அதிகமான இன்டர்நெட்டுகளை பயன்படுத்த முடியாது ஒரு கட்டத்தில் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்கின்ற அளவு இருப்பதால் அது ஒரு நாள் முடிவதற்கு உள்ளேயே இன்டர்நெட் வசதிகள் முடிந்துவிடும்,

 

 

எனவே இண்டர்நெட் சம்பந்தமான வேலை செய்யவும் கம்ப்யூட்டர் மொபைல் போன் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி லேப்டாப் இவற்றில் அதிகமான இன்டர்நெட்டை பயன்படுத்தவும் நமக்கு சிம் கார்டு நிறுவனங்கள் தரும் இன்டர்நெட் வசதிகள் போதாது,

 

 

அதைத்தவிர அளவுக்கு அதிகமான இன்டர்நெட் தேவை என்பதால் இன்டர்நெட்டை மட்டும் தனியாக கொடுக்கக்கூடிய நிறுவனங்களும் இருக்கிறது, அவற்றை தொடர்பு கொண்டு நம்முடைய வசதிக்கு ஏற்ப எவ்வளவு இன்டர்நெட் நமக்கு வேகத்தில் வேண்டும் அதனுடைய மொத்த அளவு எவ்வளவு இருக்க வேண்டும் அதனுடைய தொகை எவ்வளவாக இருக்க வேண்டும் என்கின்ற அனைத்தையும் நாமே முடிவு செய்து கொள்ளலாம்!!

 

 

 

அப்படிப்பட்ட இன்டர்நெட் வசதியை நீங்கள் முதன்முதலாக உங்களுடைய வீட்டிற்கு கனெக்சன் எடுக்க போகிறீர்கள் என்றால் அதற்கு முன்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஐந்து விஷயங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

 

  • இன்டர்நெட் கொடுக்கப்படும் கம்பெனி
  • நம்முடைய தேவைக்கு ஏற்ற பிளான்
  • காப்பர் அல்லது பைபர் இன்டர்நெட்
  • கஸ்டமர் சப்போர்ட்
  • தேவைக்கு ஏற்ற ரௌட்டர்

 

 

இன்டர்நெட் கொடுக்கப்படும் கம்பெனியை தேர்வு செய்தல்

 

நகர்புறங்களில் வாழும் மனிதர்களுக்கு அதிகமான இன்டர்நெட் கொடுக்கப்படும் கம்பெனிகள் இருக்கிறது

 

நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தில் எந்தவிதமான கம்பெனிகள் சிறப்பாக செயல்படுகிறது என்பதை நீங்கள் குறிப்பெடுக்க வேண்டும்

 

 

 

How To New Internet Wifi Connection Install And Set Up Tamil

 

 

அதில் பக்கத்து வீட்டில் யாரேனும் இழுத்து இருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு அந்த கம்பெனியின் நிலை என்ன என்பதை கேட்டு விசாரித்து வைத்துக் கொள்வது சிறந்தது

 

ஆனால் இது கிராமப்புறங்களில் முற்றிலும் மாறுபடும்

 

ஏனென்றால் கிராமங்களில் அதிகமான கம்பெனிகள் இன்டர்நெட் வசதியை கொடுக்க மாட்டார்கள்

 

அரசு நிறுவனமாக இருக்கக்கூடியவர்கள் மட்டுமே கொடுப்பார்கள் அதைத் தவிர தனியார் நிறுவனங்கள் நகர்ப்புறங்களை நோக்கி மட்டுமே வருவார்களே ஒழிய கிராமப்புறங்களில் அதிகமான கவனம் செலுத்துவது கிடையாது

 

நீங்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் உங்களுடைய வீட்டின் அருகே எந்த இன்டர்நெட் வசதி கொடுக்கும் கம்பெனி சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறிந்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்வது சிறந்தது,

 

 

தேவைக்கு ஏற்ற பிளானை தேர்வு செய்வது?

 

 

நகரத்தில் வசிப்பவர்களுக்கு அதிகமான கம்பெனிகள் இன்டர்நெட் வசதி கொடுப்பதால் ஒவ்வொரு நிறுவனத்தின் பிளானையும் நீங்கள் பார்த்து அவற்றில் எது சிறந்தது எது குறைவான தொகையில் அதிகமான இன்டர்நெட் வசதிகள் மற்றும் வேகமாக கொடுக்கிறது என்பதை ஆராய வேண்டும்

 

 

How To New Internet Wifi Connection Install And Set Up Tamil

 

 

ஏனென்றால் ஒவ்வொரு தொகைக்கும் ஒவ்வொரு வேகம் மற்றும் அளவு கொடுக்கப்பட்டிருக்கும் ஆனால் அவை அனைத்தும் மொபைல் போனில் உள்ளதை காட்டிலும் பல மடங்கு அதிகமாகவே காணப்படும்

 

 

அதனால் எந்தவித சிரமமும் இன்றி மாதம் எவ்வளவு தொகை கட்டினால் எவ்வளவு அதிகமாக இன்டர்நெட் மற்றும் இன்டர்நெட்டை தவிர வேறு ஏதேனும் சிறப்பம்சங்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்து கொள்ள வேண்டும்

 

 

முக்கியமாக ஒரு சில நிறுவனம் தங்களுடைய கம்பெனியை அழைக்க வேண்டும் என்பதற்காக அமேசான் பிரைம் நெட்பிலிக்ஸ் ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி பிளாட்பார்ம்களை ஒரு வருடத்திற்கு இலவசமாக கொடுப்பார்கள்

 

 

அதோடு மட்டுமல்லாமல் லேண்ட்லைன் கனெக்சனும் இலவசமாகவே கொடுக்கப்படும் ஆனால் இவை அனைத்தும் அனைத்து நிறுவனங்களும் கொடுக்கப்பட மாட்டாது ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தங்களுடைய வாடிக்கையாளர் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கொடுப்பார்கள்

 

 

இதில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் உங்களுக்கு தேவையா இல்லை அவற்றின் தொகை உங்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து உங்களுடைய தேவைக்கு ஏற்றார் போல் நீங்கள் செயல்பட வேண்டும்

 

 

தொகை அதிகமாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்றால் அவற்றை நீங்கள் புறக்கணித்து இன்டர்நெட்டை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய தொகையை செலுத்தி இன்டர்நெட்டை மற்றும் வாங்கிக் கொள்வது சிறந்தது

 

 

இன்டர்நெட் கனெக்சன் எடுக்க போன இடத்தில் அதை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து அதிகமான தொகையை செலுத்துவது உங்களுடைய மொத்த தொகையில் அதிகமாக கணக்கிடப்படும் அதனால் இன்டர்நெட் மட்டும் எடுத்துக் கொள்வதே மிக சிறந்தது அதை தவிர கொடுக்கப்படும் நல்ல விஷயங்கள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது என்றால் நீங்கள் பெற்றுக் கொள்வது நல்லது,

 

 

காப்பர் கனெக்சன் அல்லது பைபர் இன்டர்நெட் கனெக்சன் என சோதிக்க வேண்டும்

 

 

 

How To New Internet Wifi Connection Install And Set Up Tamil

 

 

2023 காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதிவேகமான இன்டர்நெட் வசதியை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புவோம்

 

 

அதற்காக கூடிய இன்டர்நெட் கொடுக்கக்கூடிய நிறுவனத்திடம் உங்களுடைய இன்டர்நெட் கனெக்சன் காப்பர் கனெக்சன் அல்லது பைபர் இன்டர்நெட் கனெக்சன் என்பதை நீங்கள் சோதிக்க வேண்டும்

 

 

காப்பர் இன்டர்நெட் கனெக்சன் என்றால் என்ன?

 

கேபிள் டிவி கணேசன் பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள் அதில் வரக்கூடிய கனெக்சன் காப்பர் கனெக்சன் மூலமாக உங்களுடைய வீட்டிற்கு வரும்

 

 

அதை உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய தொலைக்காட்சி பெட்டியில் செலுத்தும் பொழுது அதில் தெரியக்கூடிய படம் தெளிவாகவும் மற்றும் நன்றாகவும் இருப்பதில்லை

 

 

டிவியில் அடிக்கடி புள்ளிகள் விழுவது மற்றும் படங்கள் மாறி மாறி வருவது என பார்ப்பவரை சிரமப் படுத்திக் கொண்டே இருக்கும்

 

 

அந்தப் படம் காப்பர் கனெக்சன் மூலமாக உங்களுடைய வீட்டிற்கு கேபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் இவைதான் காப்பர் கனெக்சன்

 

 

 

How To New Internet Wifi Connection Install And Set Up Tamil

 

 

 

அதனால் காப்பர் கனெக்சன் பயன்படுத்தும் பொழுது வேகமாகவும் சிறப்பானதாகவும் இருக்காது மற்றும் குறைவாகவே காணப்படும்

 

 

பைபர் கனெக்சன் என்றால் என்ன?

 

 

ஒளியின் வேகத்தை விட பல மடங்கு அதிவேகமாக செல்லக்கூடிய வேகம் இந்த பைபர் ஒயரில் கொடுக்கப்பட்டிருக்கும்

 

 

அதனால் பைபர் ஒயரில் இருந்து வரக்கூடிய கனெக்சன் ஆனது ஒளியின் வேகத்தை விட அதிக வேகமாக சென்று நமக்கு வேக வேகமாக கிடைக்கிறது

 

 

சாதாரண காப்பர் ஒயர்களை விட பல மடங்கு அதிவேகமாக இந்த பைபர் கனெக்சன் கிடைப்பதால் அவற்றின் வேகம் என்பது பல மடங்கு அதிகமாக காணப்படும்

 

 

அதனால் நீங்கள் காப்பர் ஒயரை தவிர்த்துக் கொண்டு பைபர் ஓயரை தேர்ந்தெடுப்பது சிறந்தது

 

 

நீங்கள் இன்டர்நெட் எடுக்கும் பகுதியில் காப்பர் வயர் இருக்கிறதா அல்லது பைபர் ஒயர் இருக்கிறதா என்று அந்த நிறுவனத்திடம் விசாரித்துவிட்டு ஃபைபர் ஆயிரத்தை தேர்ந்தெடுப்பது மிகச் சிறந்ததாகும்

 

 

இன்டர்நெட் வசதி எடுக்கும் கம்பெனியில் கஸ்டமர் சப்போர்ட் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய வேண்டும்

 

 

உங்களுடைய வீட்டிற்கு அல்லது ஆபீசுக்கு இன்டர்நெட் கனெக்சன் வந்து விட்டது என்றால் அது நன்றாக சென்று கொண்டிருக்கும் திடீரென மின்னல் தாக்கி அல்லது ஒயர் ஏதேனும் பிரச்சனைக்குள்ளாகி உங்களுடைய வீட்டிற்கு இன்டர்நெட் கனெக்சன் கட் ஆகிவிடும்

 

 

அந்த சமயத்தில் நீங்கள் அனுபவிக்கும் அதிகமான இன்டர்நெட் கிடைக்காமல் போவதால் வேலைகள் அனைத்தும் பாதியில் நின்று கொண்டிருக்கும்

 

 

இந்த சமயத்தில் உங்களுக்கு அது உடனடியாக சரி செய்ய அந்த நிறுவனத்தின் நாட்கள் வேகமாக வரவேண்டும் அவ்வாறு வரவில்லை என்றால் உங்களுடைய வேலை பாதியில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் முழுவதும் இந்த இன்டர்நெட் கனெக்ஷன் நம்பி இருப்பதால், அது கிடைக்காத சமயத்தில், பலவிதமான சிக்கலை சந்திக்க நேரிடும்,

 

 

அதனால் கஸ்டமர் சப்போர்ட் என்பது மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்

 

 

நீங்கள் எனக்கு இன்டர்நெட் கிடைக்கவில்லை என்று அந்த நிறுவனத்தின் கஸ்டமர் சப்போர்ட்டிடம் சொல்லும் பொழுது அவர்கள் உடனடியாக அதை சரி செய்வோம் என்று கூறி அதை உடனடியாக சரி செய்யக்கூடிய கம்பெனியை நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறப்பானதாகும்

 

 

சிறப்பான ரவுட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி?

 

 

சிறப்பான கனெக்சன் சிறப்பான பிளான் மற்றும் சிறந்த பைபர் நெட் என அனைத்தையும் எடுத்த பிறகு உங்களுடைய வீட்டிற்கு இன்டர்நெட் வந்தடையும்

 

இறுதியாக உங்களுடைய வீட்டில் கொடுக்கப்படும் ரவுட்டரை பற்றி அறிந்து கொள்வது சிறந்தது

 

 

ரவுட்டர் இரண்டு வகைகளாக இருக்கிறது

 

  • சிங்கிள் பேண்ட் ரவுட்டர்
  • டபுள் பேண்ட் ரவுட்டர்

 

சிங்கிள் பேண்ட் அவுட்டரைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

 

சிங்கிள் பேண்ட் ரௌட்டர் என்பது இரண்டு ஆண்டனாக்கள் மற்றும் 2ghz  100mpps வேகத்தைக் கொண்டதாகும்

 

 

நீங்கள் எந்தவிதமான பிளான் எடுத்து இருக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும்

 

 

100mpps குறைவான பிளான் எடுத்திருக்கிறீர்கள் என்றால் இந்த சிங்கிள் பேண்ட் அவுட்டர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் ஏனென்றால் இதனுடைய அதிவேகமான ஸ்பீடு என்பது 100ghz ஆகும்

 

 

ஆனால் 100mpps வேகத்திற்கு அதிகமான பிளான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் உங்களுக்கு சிங்கிள் பேன்ட்ரவுட்டர்கள் எடுத்திருந்தால் அவற்றை நீங்கள் வேகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாது

 

 

அதனால் நீங்கள் சிங்கிள் பேண்ட் ரவுட்டரை தவிர்த்து டபுள் பேன் ரவுட்டர் எடுக்க வேண்டும்

 

 

ஏனென்றால் டபுள் பேண்ட் ரவுட்டரில் நான்கு ஆண்டுகள் மற்றும் 5ghz 1gp mpps வேகம் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

 

எனவே நீங்கள் 100mpps வேகத்திற்கு அதிகமான பிளான் எடுத்திருக்கிறீர்கள் என்றால் டபுள் பேண்ட் ரவுட்டர் எடுத்து இருந்தால் மட்டுமே உங்களால் முழு வேகத்தையும் அனுபவிக்க முடியும்

 

 

அதனால் நீங்கள் சிறப்பான ரவுட்டர் உங்களுக்கு எது வேண்டும் என்பதை அறிந்து அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது

இந்த ஐந்து விஷயங்களையும் நீங்கள் கடைபிடிக்கும் பொழுது உங்களுடைய வீட்டிற்கு மற்றும் வேலை பார்ப்பதற்கும் சிறப்பான இன்டர்நெட் கனெக்சன் எடுக்கலாம்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *